Loki Eventz Logo
Loki Eventz
Tamil Nadu's Bridal Readiness Platform

உங்கள் Big Day-ல எல்லாமே Perfect-ஆ நடக்கணும்னா...

You need more than just a makeup artist.

🔒 ₹1999-ல உங்கள் Date-ஐ Lock பண்ணுங்க

₹1999 final package-ல adjust ஆகும் · Non-refundable · Limited dates

"If you're only looking for someone to 'just do makeup', this may not be for you.
We plan, structure, and execute your entire bridal look."
🔥 April-ல bookings fast-ஆ fill ஆகுது! | இந்த மாசம் 65 brides already booked! ✅

இன்னும் Instagram-ல Bridal Makeup Artist தேடுறீங்களா?

📲
Multiple artists-கிட்ட DM பண்ணி price கேக்கணும்
Reply-க்கு hours, days wait பண்ணணும்
😕
Package-ல என்ன include ஆகுது, என்ன extra-ன்னு confuse
📅
Preferred artist already booked-ஆ இருப்பாங்க
💸
Quote fair-ஆ இருக்கான்னு தெரியாது
😰
Wedding day-ல last minute panic
இது உங்கள் தப்பு இல்ல.Loki Eventz பத்துக்குவோம் இனிமேல்

Appa, உங்கள் பொண்ணோட Big Day-ஐ
Perfect-ஆ Plan பண்றீங்களா?

Venue book பண்ணீங்க. Catering confirm பண்ணீங்க.
Photography settle பண்ணீங்க.
Makeup மட்டும் இன்னும் pending-ஆ இருக்கா?

Loki Eventz-ல ஒரே ஒரு payment-ல —
Verified artist, fixed date, zero confusion.
உங்கள் பொண்ணுக்கு best-ஐ மட்டுமே.

This is not just Bridal Makeup.

இது உங்கள் Bridal Readiness System.

❌ Old Way
Instagram-ல guess
Multiple MUAs manage
Last minute timing
"We'll manage" promise
Hope it goes right
✅ Loki Eventz
Look finalized early
One platform, one call
Structured timeline
Planned execution
Certainty. Guaranteed.
"A perfect bridal look doesn't come from makeup alone.
It comes from proper planning and execution."
நீங்க worry பண்ண வேண்டியதில்ல. நாங்க handle பண்றோம்.

How It Works

I
🔒
Date Lock பண்ணுங்க — ₹1999
₹1999 pay பண்ணி உங்கள் wedding date-ஐ block பண்ணுங்க. இந்த amount final package-ல fully adjust ஆகும்.
II
📞
Teamல இருந்து உங்களுக்கு Call பண்ணுவாங்க
உங்கள் location-க்கு near-ஆ இருக்கற verified artist 24 hours-க்குள் direct a call பண்ணுவாங்க.
III
👑
Wedding Day-ல Stunning-ஆ இருங்க
உங்கள் selected artist உங்கள் complete bridal look-ஐ flawlessly handle பண்ணுவாங்க.

We Use Only Premium Brands

உங்கள் face-க்கு best-ஐ மட்டுமே.

MAC HUDA Beauty Fenty Beauty NARS Kryolan Morphe Tarte Sephora PAC Too Faced Clinique MAC HUDA Beauty Fenty Beauty NARS Kryolan Morphe Tarte Sephora PAC Too Faced Clinique

Naan Yaarai Trust Pannurathu?

Valid question. இதோ உங்களுக்கான answer:

🔍
Background Verified
Every artist is personally vetted by our team before onboarding. Random strangers இல்ல — trusted professionals மட்டுமே.
📋
Experience Checked
Minimum 3+ years bridal experience கொண்ட artists மட்டுமே Loki Eventz network-ல இருப்பாங்க.
🧴
Products & Tools Sanitized
Professional-grade products. Sanitized tools before every session. உங்கள் skin safety எங்களுக்கு முக்கியம்.
Artist last minute-ல வரலன்னா?
நாங்க replacement arrange பண்றோம். உங்கள் day spoil ஆகாது.

₹1999 — இது என்ன?

Wedding Venue ₹1,00,000+
Catering (per head) ₹500–₹2,000
Photography ₹40,000+
Bridal Makeup Package ₹9,999–₹29,999
Date Lock Advance ₹1,999 only ✓
இந்த ₹1999 extra charge இல்ல.
இது உங்கள் wedding date-ஐ secure பண்றது.
Final package-ல இந்த amount adjust ஆகும்.

The Transformation Speaks for Itself

Before After
Before After
Before After
Before After
Before After
Before After
Before After
Before After
Before After
Before After
Before After
Before After

இன்னும் more bridal looks பார்க்கணுமா?

Follow us for daily bridal inspiration

Visit @lokieventz on Instagram

Common Questions

உங்கள் wedding date-ஐ specifically உங்களுக்காக block பண்றோம். Verified artist உங்களை 24 hours-க்குள் call பண்ணுவாங்க. இந்த ₹1999 final package-ல fully adjust ஆகும்.

₹1999 non-refundable. But date change பண்ணணும்னா — availability subject-ஆ future date-க்கு adjust பண்ணலாம். Possible-ஆ இருந்தா நாங்க பண்றோம்.

No problem. உங்கள் vibe-க்கு match ஆன வேற artist-ஐ நாங்க connect பண்றோம். Force இல்ல.

Silver ₹9,999 / Golden ₹19,999 / Diamond ₹29,999. ₹1999 already adjust ஆகும். Balance event-க்கு 2 days முன்னாடி.

நாங்க replacement arrange பண்றோம். உங்கள் wedding day spoil ஆகாது — இது எங்கள் commitment.

Payment complete ஆனவுடன் உங்களுக்கு invoice download option கிடைக்கும். Our team 24 hours-க்குள் reach ஆவாங்க. Confirm பண்ணிக்கலாம்.

Amma, Athai எல்லாரும் 'Money Waste' nu solluvaanga... ஆனா wedding photo பாத்தப்போ? Super nu சொல்லுவாங்க 😊

Tamil Nadu-ல எல்லா districts-லயும் எங்கள் artists இருக்காங்க. Travel arrangements பத்தி artist directly discuss பண்ணுவாங்க.

Diamond package-ல trial makeup included. Silver மற்றும் Golden-ல trial separate arrangement possible — artist-கிட்ட directly discuss பண்ணலாம்.

Father of Bride / Groom — யாரு வேண்டுமானாலும் easy-ஆ book பண்ணலாம். Event details கொடுத்தா போதும். Team உங்களை contact பண்ணுவாங்க.

உங்கள் Wedding Day Perfect-ஆ இருக்கணும்னா

இப்போவே Date Block பண்ணுங்க

Limited slots available. Best artists book fast.

🔒 ₹1999-ல Date Lock பண்ணுங்க Package Details தெரிஞ்சுக்கணும் →

₹1999 final package-ல adjust ஆகும் · Non-refundable
Payment confirmation invoice உடனே கிடைக்கும்